registration at school

img

பள்ளியில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு

பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு நடைபெறவுள்ளது.